வெள்ளி விலை குறைந்தது!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 (13:38 IST)
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.300 குறைந்தது. தங்கத்தின் விலையில் அதிக மாற்றம் இல்லை.

சென்னையிலதங்கம், வெள்ளி விலவருமாறு :

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,585 (நேற்று ரூ.11,575)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,584 (ரூ.8,584)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,073 (ரூ.1,073)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,725 (ரூ.20,025)
வெள்ளி 10 கிராமரூ.211 (ரூ.214)
வெள்ளி 1 கிராம் 21 (ரூ.21.50)

வெப்துனியாவைப் படிக்கவும்