சென்னை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 2,375 குறைந்தது.
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.410 குறைந்தது. ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.336 குறைந்தது.
சென்னையில் தங்கம், வெள்ளி விலை வருமாறு:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,325 ( வியாழன் ரூ.11,735) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,360 (ரூ.8,696) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,045 (ரூ.1,087)
வெள்ளி (பார்) கிலோ ரூ.19,505 (ரூ.21,880) வெள்ளி 10 கிராம் ரூ.208.50 (ரூ.234) வெள்ளி 1 கிராம் ரூ.29 (ரூ.23.40)