மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (15:35 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.‌215‌‌், வெள்ளி விலகிலோவிற்கூ.425‌உய‌ர்‌ந்து‌ள்ளது.

சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலை உய‌ர்‌ந்து‌ள்ளதா‌‌ல் தங்கத்திலமுதலீடகுறை‌ய‌ததுவங்கியுள்ளதனகாரணமாநியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 831.30/832.30இருந்தது 825.85/826.85 டாலர்களாஉய‌ர்‌‌ந்து‌ள்ளது.

இதேபோ‌லபார் வெள்ளியின் விலையில் ச‌ரிவஏ‌ற்ப‌ட்டவெள்ளி விலை 1 அவுன்ஸ் 14.91/14.97 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 14.82/14.88 டாலர்.

மு‌‌ம்பச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌மத‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,710 (நே‌ற்று ரூ.11,485)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,645 (ூ.11,405)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.22,330 (ரூ.21,870)

வெப்துனியாவைப் படிக்கவும்