மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை உய‌ர்வு!

புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:56 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.‌105‌‌், வெள்ளி விலகிலோவிற்கூ.425‌உய‌ர்‌ந்து‌ள்ளது.

சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலகுறைந்து வருவதாலதங்கத்திலமுதலீடகுறை‌ய‌ததுவங்கியுள்ளதனகாரணமாநியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 825.00/825.25 இருந்தது 822.00/822.05 டாலர்களாகுறை‌ந்து‌ள்ளது.

இதேபோ‌லபார் வெள்ளியின் விலையில் ச‌ரிவஏ‌ற்ப‌ட்டவெள்ளி விலை 1 அவுன்ஸ் 14.85/14.86 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 14.65/ 14.71 டாலர்.

மு‌‌ம்பச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌மத‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,485 ( நே‌ற்று ரூ.11,380)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,405 (ூ.11,310)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.21,870 (ரூ.21,070)

வெப்துனியாவைப் படிக்கவும்