மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (15:11 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.‌505‌‌், வெள்ளி விலகிலோவிற்கூ.1,370‌குறை‌ந்து‌ள்ளது.

சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலகுறைந்து வருவதாலதங்கத்திலமுதலீடகுறை‌ய‌ததுவங்கியுள்ளதனகாரணமாநியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 801.90/802.00 இருந்தது 819.25/820.85 டாலர்களாகுறை‌ந்து‌ள்ளது.

இதேபோ‌லபார் வெள்ளியின் விலையில் ச‌ரிவஏ‌ற்ப‌ட்டவெள்ளி விலை 1 அவுன்ஸ் 14.19/ 14.24 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 14.65/ 14.71 டாலர்.

மு‌‌ம்பச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌மத‌ங்க‌ம், வ‌ெ‌ள்‌ளி ‌விலை ‌நிலவர‌ம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): 11,380 (நே‌ற்று ரூ.11,805)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,310 (ூ.11,745)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.21,070 (ரூ.22,280)

வெப்துனியாவைப் படிக்கவும்