செ‌ன்னை: த‌‌ங்க‌ம் ‌பவுனு‌க்கு ரூ.40 உய‌ர்வு!

திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (12:09 IST)
கட‌ந்இர‌ண்டமாத‌ங்களாத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஏறுவது‌ம், குறைவதுமாஇரு‌ந்தவரு‌கிறது. நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் பவுனு‌க்கூ.152 குறை‌ந்‌திரு‌ந்தது. இ‌ன்று ‌திடீரென பவு‌னு‌க்கு ரூ.40 உய‌ர்‌ந்து‌ள்ளது.

நே‌ற்று மு‌ன்‌தின‌ம் பவு‌னூ.8,704‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,744‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

ஆனா‌ல் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை குறை‌ந்து‌ள்ளது. 10 ‌கிராமு‌க்கு எ‌ட்டு ரூபா‌யகுறை‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,800 ( நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் ரூ.11,740)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,744 (ரூ.8,704)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,093 (ரூ.1,088)

வெள்ளி (பார்) கிலோ ரூ.21,830 (ரூ.22,525)
வெள்ளி 10 கிராம் ரூ.233 (ரூ.241)
வெள்ளி 1 கிராம் ரூ.23.3 (24.4)

வெப்துனியாவைப் படிக்கவும்