மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலை ச‌ரிவு!

வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:46 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.‌130‌‌ம், வெள்ளி விலகிலோவிற்கூ.580‌ம் குறை‌ந்து‌ள்ளது.

சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலகுறைந்து வருவதாலதங்கத்திலமுதலீடகுறை‌ய‌ததுவங்கியுள்ளதனகாரணமாநியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமிலை 871.05/872.45 இருந்தது 867.45/868.45 டாலர்களாகுறை‌ந்து‌ள்ளது.

இதேபோ‌லபார் வெள்ளியின் விலையில் ச‌ரிவஏ‌ற்ப‌ட்டவெள்ளி விலை 1 அவுன்ஸ் 16.14/ 16.23 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 16.14/ 16.23 டாலர்.

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.11,930 (நே‌ற்று ரூ.12,105)

22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,990 (ூ.12,040)

வெள்ளி (10 ‌கிரா‌ம்): ரூ.23,370 (ரூ.23,925)

வெப்துனியாவைப் படிக்கவும்