பழம் விலையை பொறுத்த வரை ஸ்ட்ராபெர்ரி மட்டும் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 211 ரூபாய் உயர்ந்து ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பழங்களின் விலையில் சிறிய மாற்றமே உள்ளது.
பூ விலையை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆடி மாதத்தில் விழாக்கள் அதிகமாக நடைபெற்று வருவதால் பூ விலை உயர்ந்து உள்ளது என்று பூ வியாபாரிகள் கூறுகின்றனர்.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு: