மு‌ம்பை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ச‌ரிவு!

புதன், 30 ஜூலை 2008 (14:45 IST)
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.195், வெள்ளி விலகிலோவிற்கூ.230் குறை‌ந்து‌ள்ளது.

சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலகுறைந்து வருவதாலதங்கத்திலமுதலீடஅதிகரிக்கததுவங்கியுள்ளதனகாரணமாநியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 916.30/918.75 இருந்தது 918.80/920.30 டாலர்களாஅதிகரித்துள்ளது.

வெள்ளியினவிலஅவுன்ஸஒன்றிற்கு 17.32 / 17.40 இருந்தது 17.30/17.38 க குறை‌ந்‌து‌ள்ளது.

விலநிலவரம் :

தங்கம் (99.9) ூ.12,665
தங்கம் (99.5) ரூ.12,605
வெள்ளி (10 கிராம்) ூ.24,735

வெப்துனியாவைப் படிக்கவும்