சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை பவுனுக்கு ரூ.29 உயர்ந்தது.
நேற்று ஒரு பவுன் விலை ரூ.9,656 (கிராம் ரூ.1,207) ஆக இருந்தது. இன்று பவுன் விலை ரூ. 9,888-க்கு (கிராம் ரூ. 1,236) விற்பனையானது. கடந்த இரண்டு நாள்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது.
சென்னையில் இன்தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13, (நேற்று ரூ.13,945) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,888 (ரூ.9,656) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ. 1,236 (ரூ.1,207)
வெள்ளி (பார்) கிலோ ரூ.26,790 (ரூ.26,135) வெள்ளி 10 கிராம் ரூ.286.50 (ரூ.279.50) வெள்ளி 1 கிராம் ரூ.28