வியாழன், 3 ஜூலை 2008 (13:41 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.310 அதிகரித்தது.
தங்கத்தின் விலையில் அதிக மாற்றமில்லை.
இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,990 (நேற்று ரூ.12,980)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,632 (ரூ.9,624)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,204 (ரூ.1,203)
வெள்ளி (பார்) கிலோ ரூ.26,345 (ரூ.26,035)
வெள்ளி 10 கிராம் ரூ.282 (ரூ.278.50)
வெள்ளி 1 கிராம் ரூ.29