செவ்வாய், 1 ஜூலை 2008 (13:53 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.105 குறைந்தது.
24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,780 (நேற்று ரூ.12,775)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,472 (ரூ.9,472)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,184 (ரூ.1,184)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,960 (ரூ.25,065)
வெள்ளி 10 கிராம் ரூ.267 (ரூ.268)
வெள்ளி 1 கிராம் ரூ.27