செ‌ன்னை : தங்கம் விலை உய‌ர்வு!

சனி, 28 ஜூன் 2008 (12:57 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று ஆபரண‌த் ‌த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ஒரு ‌கிராமு‌க்கு 10 ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

24 கேர‌ட் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை 10 கிராமுக்கு ரூ.110ம், வெ‌ள்‌ளி‌யி‌ன் 10 ‌கிரா‌மி‌ற்கு ரூ.5‌ம் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,770 (நேற்று ரூ.12,660)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,464 (ரூ.9,384)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1183 (ரூ.1,173 )

வெள்ளி (பார்) கிலோ ரூ.25,015 (ரூ.24,525)
வெள்ளி 10 கிராம் ரூ.267.50 (ரூ.262.50 )
வெள்ளி 1 கிராம் ரூ.26.75 (ரூ.26.25)

வெப்துனியாவைப் படிக்கவும்