திங்கள், 28 ஏப்ரல் 2008 (14:15 IST)
மும்பையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.170ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.75ம் அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,685
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.11,625
பார் வெள்ளி (ஒரு கிலோ) : ரூ.23,015