சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.185-ம், ஆபரணத் தங்கம் 8 கிராமுக்கு ரூ.136 அதிகரித்தது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.555 உயர்ந்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,065 (நேற்று 11,880) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,944 (8,808) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,118(1,101)
வெள்ளி (பார்) கிலோ ரூ.24,150 (23,595) வெள்ளி 10 கிராம் ரூ.258.50 (252.50) வெள்ளி 1 கிராம் ரூ.26 (26)