சென்னை தங்கம், வெள்ளி விலை!

திங்கள், 31 மார்ச் 2008 (11:52 IST)
சென்னை சந்தையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.45 குறைந்தது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,090 (சனிக்கிழமை ரூ.12,085)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,960 (8,960)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,120 (1,120)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,735 (23,780)
வெள்ளி 10 கிராம் ரூ.254.20 (254.20)
வெள்ளி 1 கிராம் ரூ.2

வெப்துனியாவைப் படிக்கவும்