சனி, 22 மார்ச் 2008 (12:43 IST)
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.55ம், 22 காரட் 8 கிராமுக்கு ரூ.40ம் குறைந்தது.
அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.655 அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம் :
தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.12,110
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,976
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,122
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,280
வெள்ளி 10 கிராம் ரூ.249
வெள்ளி 1 கிராம் ரூ.25