மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.40-ம் அதிகரித்துள்ளது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.13,090 (நேற்று ரூ.13,025) தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.13,030 (12,965) பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.25,020 (24,980)