மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.220-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.550-ம் குறைந்துள்ளது.
இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.24,225 ஆக துவங்கிய நிலையில், பிறகு குறையத்துவங்கி ரூ.24,100-க்கு சந்தை முடிவுற்றது.
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,635 (நேற்று ரூ.12,855) 22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,585 (12,805) பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,100 (24,650)