சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,305 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.190-ம், 22 காரட் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.144-ம் அதிகரித்துள்ளது.
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,245 (நேற்று ரூ.12,055) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,080 (8,936) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,135 (1,117)
வெள்ளி (பார்) கிலோ ரூ௦.25,345 (24,040) வெள்ளி 10 கிராம் ரூ.271 (257) வெள்ளி 1 கிராம் ரூ.27.50