மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 அதிகரித்தது.
இது வரை இல்லாத அளவாஸ நேற்று 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.12,230 அக உயர்ந்தது. இன்று தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை.
காலையில் 22 காரட் தங்கம் விலை 10 கிராம் ரூ.12,235 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.12,280 ஆக இருந்தது.
மாலையில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரு.10 அதிகரித்தது. இது நேற்றைய இறுதி விலையை விட ரூ.5 உயர்வு.
காலையில் பார் வெள்ளியின் விலை கிலோ ரூ.22,620 ஆக இருந்தது இறுதியில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.22,655 ஆக முடிந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட ரூ.115 உயர்வு.
இன்றைய இறுதி விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம். ரூ.12,290 (நேற்று 12,285). 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,230 (12,230) பார் வெள்ளி கிலோ ரூ. 22,655 (22,540)