பங்குச் சந்தை சரிவு!

வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (12:32 IST)
பங்குசசந்தைகளிலகடந்இரண்டநாட்களாஅதிகரித்தவந்குறியீட்டஎண்கள், இன்றகாலவர்த்தகமதொடங்குமபோதசரிந்தன.

காலையிலசென்செக்ஸ் 322 புள்ளிகளசரிவுடனவர்த்தகமதொடங்கியது. இதேபோலநிஃப்டி 91.50 புள்ளிகளசரிந்தது.

மற்நாட்டபங்குசசந்தைகளிலுமசரிவஏற்பட்டதால், அதனவிளைவாஇங்குமபங்கவிலைகளகுறைந்தகுறியீட்டஎண்களசரிந்ததாவர்த்தகர்களதெரிவித்தனர்.

காலையிலவர்த்தகமதொடங்குமஅதிஅளவசரிந்குறியீட்டஎணஅதிகரிக்துவங்கின.

காலை 11.30 மணியளவிலசென்செக்ஸ் 82.50 புள்ளிகளகுறைந்தகுறியீட்டஎண் 17,684.00 இருந்தது.

இதபோலநிஃப்டி 9.45 புள்ளிகளகுறைந்தகுறியீட்டஎண் 5192.55 இருந்தது.

மும்பபங்குசசந்தையிலசென்செக்ஸகுறைந்தாலும், மற்பிரிவுகளிலஉள்பங்குகளினவிலஉயர்ந்தது.

நேற்றஇறுதியில் 123.98 புள்ளிகளகுறைந்தஇருந்சுமாலகேப் 69.99 புள்ளிகளஅதிகரித்தன. இதபோலமிடகேப் 42.92, ி.எஸ். 500-69.99 புள்ளிகளஉயர்ந்தன.

இதபோலதேசிபங்குசசந்தையிலமிடகேபதவிமற்எல்லபிரிவகுறியீட்டஎண்களுமகுறைந்தன.

அமெரிக்பங்குசசந்தையினடோல்ஜோன்ஸ் 175.26, நாஸ்டாக் 41.39,எஸஅண்டி 500- 18.35 புள்ளிகளகுறைந்தன.

ஆசிநாடுகளிலஹாங்காங்கினஹாங்செங் 425.99,ஜப்பானினநிக்கி 3.89,சீனாவினசாங்காயகாம்போசிட் 317.80,தெனகொரியாவினசியோலகாம்போசிட் 2.68 புள்ளிகளகுறைந்தன.

சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸமட்டும் 7.93 புள்ளிகளஅதிகரித்தது.

இன்றவாஇறுதி நாளாவெள்ளிககிழமஆதலால், பங்குகளவிற்பனசெய்தலாகணக்கபார்ப்பதாலவிலகுறைவதாவர்த்தகர்களதெரிவித்தனர்.

மதியமஉணவஇடைவேளைக்கபிறகநிலைமமாறுவதற்கவாய்ப்பஉண்டஎன்றமார்க்கெடவட்டாரங்களகருதுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்