பங்குச் சந்தை நிஃப்டி உயரும்!

வியாழன், 14 பிப்ரவரி 2008 (10:23 IST)
நமதபங்குசசந்தைகளிலகடந்த 10 முதல் 15 நாட்களாபங்குகளினவிலைகளநிலஇல்லாமலஇருந்தவருகிறது. இந்நிலமாறி பங்குசசந்தையிலஸ்திரத்தன்மவேண்டும். அதுதானமுதலீட்டாளர்களுக்கும், வர்த்தகர்களுக்குமநல்லது.

இரண்டமூன்றநாட்களாவது, நிலையாஇருந்தால்தானவர்த்தகர்களநம்பிக்கஅடைவார்கள். நேற்றநிஃப்டியினபோக்கபார்த்தாலநிஃப்டி அதிகரித்தஉள்ளது. இந்நிலஇன்றுமதொடரும். காலையிலநிஃப்டி அதிகரிக்கும். காலையிலவர்த்தகமதொடங்குமபோது 30 முதல் 40 புள்ளி வித்தியாசத்தகாணலாம். இது 4970 முதல் 4980 வரஅதிகரிக்கும்.

நிஃப்டி 4955/4995/5015 என்அளவுகளிலஅதிகரிக்கும். 5015 என்அளவுக்கஅதிகரித்தால், பங்குகளஅதிஅளவவாங்குவார்கள். இதனாலநிஃப்டி மேலுமஅதிகரித்து 5040/5075/5100 புள்ளிகளாகுறைந்நேரத்திற்கஉயரும்.

இதற்கமாறாநிஃப்டி 4900/4855/4800 என்றகுறைந்து, 4800 விகுறைந்தால், அதிஅளவபங்குகளவிற்பனசெய்வதபார்க்கலாம். இதனாலநிஃ‌ப்டி மேலுமசரிந்து 4765/4730 என்அளவிற்ககுறையும்.

இன்றநிஃப்டி 4920 என்அளவிலேயஇருந்தால், நாகக்ஜூனபெர்டிலைசர்ஸ், ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி,எஸ்ஸாரஆயில், யூனிடெக், பாங்கஆபபரோடா, ரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ், பவரகிரிட், ஆர்சிடகெமிக்கல்ஸ், ஹிந்தஆயிலஎக்ஸ்போ, கேரினஇந்தியஆகிநிறுவனங்களினபங்குகளிலஅதிஅளவவர்த்தகமநடக்கும்.

நேற்றைசந்தை...

பங்குசசந்தையிலவர்த்தகமதொடங்குமபோதே, குறியீட்டஎண்களஅதிகரித்தன. மற்நாடுகளிலஇருந்தவந்தகவல்களால், கடைசி வரபங்குசசந்தஅதிகரித்தது. இறுதியிலகுறியீட்டஎண்களஉயர்ந்தன. இதற்கமுன்பவிலகுறைந்பங்குகளாரியலஎஸ்டேட், மினஉற்பத்தி, உலோஉற்பத்தி நிறுவனங்களினபங்குகளி்னவிலஉயர்ந்தது. அத்துடனநுகர்வோரபொருட்களமற்றுமவங்கி பங்குகளினவிலையுமஅதிகரித்தது. சர்க்கரஆலைகளினபங்குகளஅதிஅளவவிற்பனசெய்வதபார்க்முடிந்தது.

ஒட்டமொத்தமாநேற்றைபங்குசசந்தையினபோக்ககணித்தாலஎதிர்மறையாகவஇருக்கிறது. காலையிலபங்குகளினவிலஅதிகரித்தாலும், மதியத்திற்கமேலமிட்கேப், சுமாலகேபபிரிவிலஉள்பங்குகளி்னவிலகுறைந்தது. முன்பேசந்தையிலநிஃப்டியினஅளவு, அன்றாசந்தையினஅளவாகவஇருந்தது. கடைசி அரைமணி நேரத்திலவிலஉயர்வு, குறுகிகாஇலாபத்திற்காகவே.

நேற்றமுன்பேசந்தையிலஆர்.என்.ஆர்.எல், ரிலையன்ஸ், ரிலையன்ஸகேப்பிடல், யூனிடெக், ஐ.ி.ஐ.ி.ஐ வங்கி, ரிலையன்ஸஎனர்ஜி, ரிலையன்ஸபவர், கோடகவங்கி, எஸ்ஸாரஆயில், ஆர்சிடகெமிக்கல்ஸ், சத்யமஆகிபங்குகளிலஆர்வமகாட்டினார்கள்.

சென்செக்ஸ் 415 புள்ளி உயர்வுடனகுறியீட்டஎண் 17023 ஆகவும், நிஃப்டி 91.20 புள்ளி அதிகரித்தகுறியீட்டஎண் 4929 முடிந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்