திங்கள், 21 ஜனவரி 2008 (13:37 IST)
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.515 அதிகரித்தது.
இன்று தங்கம் வெள்ளி விலை விபரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,260 (11,265)
தங்கம். (22 காரட்) 8 கிராம் ரூ.8,344 (8,352)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,043 (1,044)
வெள்ளி (பார்) கிலோ ரூ.21,200 (20,685)
வெள்ளி 10 கிராம் ரூ.227 (221.50)
வெள்ளி 1 கிராம் ரூ .22 (22)