மும்பை : தங்கம், வெள்ளி விலை உயர்வு!

திங்கள், 14 ஜனவரி 2008 (15:52 IST)
மும்பதங்கமவெள்ளி சந்தையிலஇன்று 24 காரடதங்கத்தினவிலை 10 கிராமுக்கூ.30-், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.65-ம் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் விளைவாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையும் அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி மேலும் வட்டி குறைக்கலாம் என்ற எதிர்பார்ப்பில், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் சிங்கப்பூரி சந்தையில் இது வரை இல்லாத அளவிற்கு 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 900 டாலராக அதிகரித்தது.
நியூயார்க் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 898.30 டாலராக அதிகரித்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 895.70/896.50 டாலர்.
வெள்ளியின் விலையும் அதிகரித்தது. 1 அவுன்ஸ் வெள்ளியின் விலை 16.23/16.28 டாலராக இருந்தது. வெள்ளிக் கிழமை இறுதி விலை 16.19/16.24.

இன்றைகாலவிலநிலவரம் :

24 காரடதங்கம் 10 கிராமூ.11,475
22 காரடதங்கம் 10 கிராமூ.11,425
பாரவெள்ளி 1 கிலூ.20,690.

வெப்துனியாவைப் படிக்கவும்