மும்பை வெள்ளி விலை குறைவு!

திங்கள், 7 ஜனவரி 2008 (19:53 IST)
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20-ம், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.65 குறைந்தது.

இன்றைய இறுதி விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,980 (நேற்று 11,000)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,930 (10,950)
பார் வெள்ளி கிலோ ரூ. 19,845 (19,910).

வெப்துனியாவைப் படிக்கவும்