ரூபாயின் மதிப்பு குறைந்தது!

Webdunia

வியாழன், 18 அக்டோபர் 2007 (19:53 IST)
வங்கிகளுக்கஇடையிலாஅந்நியசசெலாவணி சந்தையிலடாலருக்கஎதிராஇந்திரூபாயினமதிப்பு 22 பைசகுறைந்தது.

இன்றகாலையில் 1 டாலரூ. 39.44/45 என்றவர்த்தகமதொடங்கியது. மாலையில் 1 டாலரூ. 39.77/78 என்றமுடிந்தது. இதநேற்றவிலையுடனஒப்பிடுகையில் 22 பைசகுறைவு. நேற்றைவிலூ. 39.55/56.

பங்குசசந்தையிலநிலவுமபங்குகளினவிலஏற்இறக்கத்தாலஅந்நியசசெலவாணிசசந்தையிலடாலருக்கநிகராஇந்திரூபாயினமதிப்பமாறுபடுவதாவர்த்தகர்களதெரிவித்தனர்.

பங்குளினவிலகுறைந்தகுறியீடஎணஅதிகரிக்குமபோது, அந்நிமுதலீட்டநிறுவனங்களஅதிகளவமுதலீடசெய்கின்றனர். இதனாலஅதிகளவடாலரவரத்தஇருப்பதாலரூபாயினமதிப்பஅதிகரிக்கின்றது. இதபோலகுறியீடஎணகுறையுமபோதடாலரநாட்டவிட்டவெளியேறுமபோதரூபாயினமதிப்பகுறைகின்றதஎன்றவர்த்தகர்களதெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்