வேளா‌ண் துறை‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியாவுட‌ன் ஒ‌ப்ப‌ந்த‌ம்: அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌‌ல்!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (19:06 IST)
வேளா‌ணதுறை‌யி‌லஆ‌‌ஸ்‌ட்ரே‌லியாவுட‌னபு‌ரி‌ந்துண‌ர்வஒ‌ப்ப‌ந்த‌மமே‌ற்கொ‌ள்ளு‌மம‌த்‌திஅர‌சி‌னமுடி‌வி‌ற்கம‌த்‌திஅமை‌ச்சரவஇ‌ன்றஒ‌ப்புத‌‌‌லவழ‌ங்‌கியு‌ள்ளது.

வேளா‌ணதுறை‌யி‌லதொ‌ழி‌ல்நு‌ட்ப‌ங்களை‌பப‌கி‌ர்‌ந்தகொ‌ள்ளவு‌ம், இணை‌ந்தசெய‌ல்படவு‌மஉதவு‌மவகை‌யிலாஒ‌ப்ப‌ந்த‌மஒ‌ன்றஆ‌ஸ்‌ட்ரே‌லியாவுட‌னமே‌ற்கொ‌ள்ள, ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙதலைமை‌யிலாம‌த்‌திஅமை‌ச்சரவஒ‌ன்றஒ‌ப்புத‌‌லவழ‌ங்‌கியது.

5 ஆ‌ண்டுக‌ளசெய‌லி‌லஇரு‌க்கு‌மஇ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ன்படி, ‌வில‌ங்குக‌ளநல‌ம், ‌மீ‌ன்வள‌ம், கோ‌ழி‌ப்ப‌ண்ணை, வேளா‌ண்மை ‌வி‌ரிவா‌க்க‌ம், ‌நிலவமே‌ம்பாடு, ‌நீ‌ர்வமே‌ம்பாடு, வேளா‌ணவ‌ணிக‌ ‌வி‌ரிவா‌க்க‌ம், முத‌லீடஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறகூறுக‌ளிலு‌மஇரநாடுகளு‌மஇணை‌ந்தசெய‌ல்பவ‌ழி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாம‌த்‌திதகவ‌லஒ‌ளிபர‌ப்பு‌ததுறஅமை‌ச்ச‌ர் ‌ி.ஆ‌ர்.தா‌‌ஸ்மு‌ன்‌ஷி கூ‌றினா‌ர்.

வ‌ரி வருமான‌ம், பொருளாதார‌ததுறைக‌ளி‌லஜா‌ம்‌பியாவுட‌னஒரபு‌ரி‌ந்துண‌ர்வஒ‌ப்ப‌ந்த‌மமே‌ற்கொ‌ள்ள‌வு‌மஅமை‌ச்சரவை‌யி‌லஒ‌ப்புத‌‌லஅ‌ளி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்