மேட்டூர் அணை நீர் மட்டம்!

வியாழன், 22 நவம்பர் 2007 (13:59 IST)
இன்று மேட்டூர் அணையின் நீர் மட்டம் 116.5 அடியாக இருந்தது.

அணையின் அதிக பட்ச நீர்மட்டம் 120 அடி. அணைக்கு விநாடிக்கு 7,460 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்