வெற்றியின் ரகசியம்

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (12:36 IST)
கனவுகளநினைவாக... நினைத்தவஎல்லாமநிஜமாக.... கண்ணுக்குளகண்கனவகணமுனநடக்ஒரசியோசனைகள்.

ஒரசிலரஎவ்வளவபேருமபுகழுமபெறுகின்றனர். அவர்களதபணியிலசிறந்தவிளங்குகின்றனர். எட்டாபுகழஅடைகின்றனர். இதெல்லாமஅவர்களாலஎப்படி முடிந்தது. இதஅந்வெற்றியினரகசியம்.

நமதவாழ்க்கஎப்போதுமஒரஓட்டப்பந்தமைதானம்தான். அதிலமூச்சிறைக்ஓடிககொண்டிருப்போமநாம். வேகமாஓடுபவனபுகழஅடைகிறான். ஆனாலநாமஎந்லட்சியமுமஇன்றி ஓடிககொண்டிருப்போம். மற்றவனஅடையுமபுகழைககண்டபொறாமைபபட்டுககொண்டுமஓடிககொண்டிருப்போம்.

தடுக்கி விழுந்தவனைபபார்த்தஏளனச்சிரிப்புடனஓடிககொண்டிருப்போம். ஓரகட்டத்திலநம்மாலமுடியாமலநிற்போம். அதுதானவயோதிகம். அப்போதுமநம்மைககடந்தபலரஓடிககொண்டிருப்பார். இதவேண்டாமே....

வேகமாஓடி புகழஅடைவேண்டுமஎன்உத்வேகத்துடனஓடலாமா?

அதற்காக 10 எளிவழிகள். இவைகளஅனைத்துமவெற்றி பெற்றவர்களதங்களகனவுகளநிஜமாகையாண்முறைகள்தான்.

தன்னம்பிக்க

10 வழிமுறைகளிலஎத்தனவழிகளநீங்களகையாமுடியுமஎன்றநினைக்கின்றீர்கள்?

அனைத்துமா? ஆமஇதுதானமுதலவழிமுறை. வெற்றி பெதன்னம்பிக்கதேவை. அனைத்தையுமசெய்இயலுமஎன்தன்னம்பிக்கை. நம்பிக்கையற்றவர்களையும், அவநம்பிக்கையையுமதவிருங்கள். வெற்றி உங்களபக்கத்திலவரும்.

லட்சியம

உங்களதலட்சியத்தஅல்லதநீங்களஅடைவிரும்புமஒன்றமுதலிலதேர்வசெய்தகொள்ளுங்கள். ஏனெனிலஏதாவதஒன்றசாதிக்வேண்டுமெனிலஅதஎன்என்பதமுதலிலதீர்மானித்துககொள்வேண்டும்.

முயற்சி

நீங்களஎன்னவாவிரும்பினீர்களஅதற்காஅனைத்தமுயற்சிகளையுமசெய்யுங்கள். எதநினைத்தும், பயந்துமமுயற்சியிலஇருந்தபின்வாங்காதீர்கள். முயற்சியுடையாரஇகழ்ச்சி அடையார்.

கற்றுக்கொள்ளுங்கள

படியுங்கள். கற்றுககொள்ளுங்கள். எப்போதுமஎதையாவதகற்றுககொண்டஇருங்கள். புதிதபுதிதாஎதையாவதஅறிந்தகொண்டஇருங்கள். உங்களுக்கஎதிலவிருப்பமஅதைபபற்றி அதிகமாஅறிந்தகொள்முன்வாருங்கள். கற்றுககொள்வதஎப்போதுமநிறுத்வேண்டாம்.

உழைப்ப

லட்சியத்தநோக்கி கடுமையாஉழையுங்கள். உங்களபார்வஎப்போதுமலட்சியத்தநோக்கியதாமட்டுமஇருக்வேண்டும். லட்சியத்தபார்க்குமகண்களுக்கஅதனவழியிலஇருக்குமதடைகளதெரியாது. அப்போதுதானஉங்களஉழைப்பபலனஅளிக்கும்.

தெளிவுறுங்கள

லட்சியமகுறித்தபல்வேறவிஷயங்களைபபற்றி தெரிந்தகொள்ளங்கள். நீங்களசெய்யுமதவறுகளதிருத்திககொள்ளுங்கள். தவறுகளமூலமாகவுமபலவற்றகற்றுககொள்ளலாம். தவறுக்காஎப்போதுமகவலைப்படாதீர்கள். உங்களதவறுகள்தான் பல சமயங்களில் நல்முடிவுகளஎடுக்உதவுமஎன்பதமனதிலகொள்ளுங்கள்.

குறுக்கீட

உங்களலட்சியத்தகெடுக்குமவகையிலநபரஅல்லதபொருளோ, பணமகுறுக்கவருவதஅனுமதிக்காதீர்கள். உங்களதஅனைத்தஎண்ணங்களையுமலட்சியத்தநோக்கியசெலுத்துங்கள். உங்களநேரத்தஅதற்காகவசெலவிடுங்கள்.

தனித்துவம

உண்மையாஇருங்கள். உங்களநம்புங்கள். சுயமாசிந்தித்தசொந்திறமையவெளிப்படுத்துங்கள். மற்றவர்களபின்பற்றி சென்றாலதனித்துவமஇருக்காது.

கலந்தாய்வ

எந்மனிதனுமதனியல்ல. எங்குமஎப்போதுமஒரகுழுவாகவஇருக்வேண்டும். உங்களதஎண்ணங்களை, சிந்தனைகளமற்றவர்களுடனகலந்தபேசுங்கள். அவர்களையுமபேசசசொல்லுங்கள். மற்றவர்களையுமஊக்கப்படுத்துங்கள். பயிற்சி, ஊக்கமபோன்றவற்றஒருசேரபபெருங்கள்.

பொறுப்பேற்ப

எப்போதுமயாரையுமஏமாற்றாதீர்கள். யாரிடமுமபொயசொல்லாதீர்கள். உறுதி அளித்தாலஅதஎப்பாடுபட்டாவதநிறைவேற்றுங்கள். தவறசெய்தாலஅதஒப்புககொள்ளுங்கள். நீங்களசெய்யுமசெயலுக்கபொறுப்பேற்றுககொள்ளுங்கள்.

நேர்மை, கீழ்பணிதல், பொறுப்புடனசெயலாற்றுதலபோன்றவஇல்லாமலஎந்காரியத்தையுமசாதிக்இயலாது.

எனவஇவற்றகடைபிடித்தஉங்களதலட்சியத்தநிறைவேற்றுங்கள். நாமபிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோமஎன்றில்லாமலவாழ்ந்ததற்காசுவடுகளஏற்படுத்திவிட்டுசசெல்லுங்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்