வல்லாரை இலை , உத்தாமணி இலை மற்றும் மிளகு சிறிது சேர்த்து அரைத்து, குன்றிமணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் காயவைக்க வேண்டும். காய்ச்சல் இருப்பவர்கள் இந்த மாத்திரையை காலை மாலை என இருவேளை உண்டுவர காய்ச்சல் குணமாகும்.
வல்லாரையை கீரையாக நாம் உண்டு வந்தோமானால் ஞாாபக சக்தி அதிகரிக்கும், நரம்பு தளர்ச்சி நீங்கி நரம்புகள் வலுபெறும், தோல் நோய்கள் சரியாகும்.