பாசிப் பயறு தரும் அளவற்ற ஆரோக்கிய பயன்கள்..!

ஞாயிறு, 7 மே 2023 (07:30 IST)
பயறு வகைகள் அதிகமாக ஊட்டச்சத்துகளை கொண்டது பாசிப் பயறு. அன்றாடம் உணவில் பாசிப் பயறு சேர்த்துக் கொள்வது பல உடல்நல பிரச்சினைகளை தீர்க்கக் கூடியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்