மஞ்சள் தூள் 2 டேபிள் ஸ்பூன், பூண்டு 400 கிராம் (பொடியாக நறுக்கியது), இஞ்சி 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது) நாட்டுச்சர்க்கரை - 400 கிராம் தண்ணீர் 1 லிட்டர். இதனை காய்ச்சி வடிகட்டி குடித்து வர நுரையீரல் சுத்தம் ஆகும்.
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள் நுரையீரலில் புர்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழித்து நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலை உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.
ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி, பூண்டு, மஞ்சள் மற்றும் நீர் ஆகியவற்றை சேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.