1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் ப்ரவுன் சுகர் இரண்டையும் நன்றாக கலந்து இந்த ஸ்க்ரப்பை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பிறகு வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும் இந்த ஸ்க்ரப்பை வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.