சோற்றுக்கற்றாழை, வெள்ளைப்பூண்டு, பனங்கற்கண்டு, எள் எண்ணெய் ஆகியவற்றை கலந்து தோராயமான அளவுகளில் காய்ச்சி வடித்த எண்ணெய் குடல், வயிறு தொடர்பான எல்லா நோய்களையும் குணப்படுத்தும்.
சோற்றுக் கற்றாழையில் செய்த தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிப்பதால் உடல் சூடும், எரிச்சலும் குறைந்து உடல் குளிர்ச்சியடையும். உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லாதவர்கள் இந்த என்ணெய்யை தினமும் தலைக்குத் தடவி வரலாம்.