உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
டிசம்பர் 8 மற்றும் டிசம்பர் 9 ஆகிய தேதிகளில் அமைதியில் இருந்து செழிப்பிற்கு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து முதலீட்டாளர்கள் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்களும், தொழில்துறை பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.