2 வயது குழந்தையை மாடிப்படியில் இருந்து வீசிய தாய் - அதிர்ச்சி வீடியோ
வெள்ளி, 27 ஜனவரி 2017 (11:32 IST)
டெல்லியில் வசிக்கும் ஒரு பெண், தன்னுடைய கணவன் குடும்பத்தினரிடம் ஏற்பட்ட தகராறு காரணமாக, தனது 2 வயது ஆண் குழந்தையை மாடிப்படியில் இருந்து தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அந்த வீடியோ பார்ப்பவர்களை பதபதைக்க செய்கிறது. அவர் ஏன் அப்படி நடந்து கொண்டார் எனத் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்...