இந்த் அனிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான மக்களின் மனநிலை குறித்த கருத்துக் கணிப்பை சி- வோட்டர், இந்தியா டுடே ஆகிய நிறுவனங்கள் நடத்தின.
இதில், சுதந்திர இந்தியாவின் சிறந்த பிரதமர் யார்? என்ற கருத்துக் கணிப்பில், இந்தியாவின் சிறந்த பிரதமர் யார் என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது.
இவருக்கு அடுத்ததாக முன்னாள் பிரதமர் வாய்பாயை 15 சதவீதம் பேரும் தேர்வு செய்துள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 14 சதவீதம் பேரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை 11 சதவீதம் பேரும் ஆதரித்துள்ளனர்.
குறிப்பாக பிரதமர் மோடியை, சர்ஜிக்கல் ஸ்டிரைக், 370 வது சட்டப்பிரிவு நீக்கம், கோரிய கால பணி ஆகியவற்றிக்காக மக்கள் ஆதரவளித்துள்ளதாக இக்கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.