இந்த நிலையில் மீண்டும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி அடைந்துள்ளார். இவர் 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் தோல்வி அடைந்தார்!