அதேபோல் பள்ளிகளிலும் பல மாற்றங்களை உபி அரசு கொண்டு வந்துள்ளது. அதாவது ஏற்கனவே 6ஆம் வகுப்பில் இருந்து ஆங்கில வகுப்புகள் கற்றுக்கொடுக்கப்பட்டு வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் நர்சரி வகுப்புகளில் இருந்து ஆங்கில மொழியை அறிமுகப்படுத்த அரசு அதிகாரிகளுக்கு மாநில அரசு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.