இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத் இந்துக்களின் மத நம்பிக்கையோடு காங்கிரஸ் விளையாடுவதாக விமர்சித்தார். காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது, ராமர் பாலத்தை இடிக்க முயற்சித்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி தனது நிலைபாட்டை விளக்க வேண்டும் என்றார்.