அந்தவகையில் தற்போது மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த ரஜினிஷ் ராஜ்பார் என்பவர் பப்ஜி கேம் விளையாடும் போது செல்போனின் சார்ஜ் முற்றிலும் தீர்ந்துள்ளது. பிறகு அவரச அவசரமாக சார்ஜரை தேடியுள்ளார் ரஜினிஷ். ஆனால் அவரது சார்ஜரின் வயர் அறுந்துகிடந்துள்ளதை பார்த்து ஆத்திரமடைந்த ரஜினிஷ் தனது சகோதரி தான் இந்த வேலையை செய்திருக்கக்கூடும் என சந்தேகம் அடைந்து கத்தியால் ஓமின் வயிற்றில் குத்தியுள்ளார்.