இந்நிலையில் இச்சம்பபம் நடந்த அன்று, குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டிருந்தால் கடும் கோபமடைந்த குட்டி சிங் கோந்த், அடுகேயுள்ள பகுதிக்குக் குழந்தையைக் கொண்டு சென்று தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.
பின்னர், மாமியார் வந்து குழந்தை எங்கே எனக் கேட்டபோது, இதுகுறித்து அறிந்து அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் குட்டி சிங் கோந்த்.அழைத்துச் என்று மருத்துவமனையில் சேர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.