அசைவ உணவு பிரியர்கள் அசைவ உணவை உண்ண ஆரம்பிக்கும் பொழுது அவர்களுக்கான அளவை மறந்து விடுவது வழக்கம். அதிக அளவிலான அசைவ உணவுகளை உண்ணும்போது புரோட்டீன் அளவு உடலில் அதிகரிக்கின்றது. இதன் காரணமாக அதிக ஆற்றல் நிரம்பிய புரோட்டின் உடலில் அதிகமாக சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி அசைவ உணவுகள் ஜீரணிக்க நீண்ட நேரங்களில் எடுத்துக்கொள்கின்றன.