இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வருபவர் ரவி.நாராயண் மிஷ்ரா. இவர் சமீபத்தில் பள்ளிக்கு குடிபோதையில் வந்து, மாணவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து வீடியோ பரவியது. இவர் மீது பலரும் புகார் அளித்த நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமையாசிரியர் மிஷ்ராவை சஸ்பெண்டு செய்துள்ளனர்.