கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய பாஜக பிரமுகர் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய நிலையில் மதுரை கிளை முன் ஜாமீன் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.