பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு பாஜக தலைவர்கள் பலர் வரவேற்று உள்ளனர் என்றாலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தேவையில்லாத பெயர் மாற்றம் என்றும் இந்த பெயர் மாற்றத்தால் அந்தத் துறை என்ன முன்னேற்றம் காணப்போகிறது என்றும் அவர் விமர்சனம் செய்து வருகின்றனர் கப்பல் போக்குவரத்து துறை இனி, துறைமுகங்கள் கப்பல் நீர்வழி போக்குவரத்து துறையினர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது