இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
நீர் மேலாண்மையில் தற்போதுள்ள முறைகளை மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதன்படி வீட்டு உபயோக நீரை மறுசுழற்சி செய்து பாசனத்துக்கு பயன்படுத்துவதற்கான அமைப்புகளை உருவாக்கவுள்ளோம்.
மேலும், அரசின் திட்டத்தால் நீருக்காக வானிலையை நம்பியிருக்க வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்படாது. நம் நாட்டில் உள்ள தாய்மார்கள் சசோதர சகோதரிகள் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்காத நிலையை உருவாக்க திட்டமிட்டு உள்ளோம்.