இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி ” நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆயுத பூஜை வாழ்த்துகள். அநீதியை அழித்ததன் அடையாளம், துர்கா. பெண் சக்தியின் கடவுள் வடிவம். தேச கட்டுமானத்தில் பெண்கள் அதிக மரியாதையும், சம பங்களிப்பும் பெறக்கூடிய சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி ஏற்போம்” என்று கூறியுள்ளார்.