அப்போது ராகுல் காந்தி, நான் ஒரு ஜனநாயகவாதி, எனவே கமலேஷ் பாஸ்வான் பேசட்டும் என்று கூறினார். அப்போது ஒரு எம்பியை பேச அனுமதிக்க நீங்கள் யார் என்றும் அது சபாநாயகரின் அதிகாரம் என்றும் அதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை என்றும் சபாநாயகர் ஓம்பிர்லா பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.